Methane gas is about 1point 90 trillion

img

இந்திய கடற்பகுதியில் 1.90 லட்சம் கோடி கன அடி மீத்தேன் வாயு கண்டுபிடிப்பு

இந்திய கடற்பகுதியில் 1.90 லட்சம் கோடி கன அடி அளவுக்கு, மீத்தேன் எரிவாயு இருப்பதை சென்னை ஐ.ஐ.டி., கண்டுபிடித்துள்ளது.